மோடி கூட்டத்தில் குண்டுவைத்த இந்து தீவிரவாதிகள்.

       நாம் எதை விதைகிறோமோ, அதனைத்தான் அறுவடை செய்ய முடியும்.என்பார்கள்   தீவிரவாததை  விதைத்த மோடி அந்த தீவிரவாதத்தை அறுவடை செய்ய தொடங்கி விட்டார் எனத் தெரிகிறது.மோடியின் பாட்னா கூட்ட தொடர்வெடிகுண்டு  நிகழ்சிகள் நேற்றுவரை நட்பு கொண்டிருந்த பி.ஜே.பி-யின் தோழன் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.


           அரசியல் கொடுங்கோலன்  மோடியைக் கொல்ல முஸ்லிம்களுக்கு காரணங்கள்  இருக்கின்றன.  ஆனாலும் முஸ்லிம்கள் பல ஆயிரம் மக்கள் கூடும் மைதானத்தில், அதுவும் சக்திகுறைந்த குண்டுகளை வைத்து  நாசவேலை செய்வார்கள்என்றோ,மோடியைக் கொல்ல முயல்வார்கள் என்றோ  நம்ப முடியவில்லை. !

      பாட்னாவில் மோடி கூட்டத்தின் பொது வைத்த சக்தி குறைந்த வெடி குண்டுகள்,  மோடியின் செல்வாக்கை அதிகரிக்கவும், மோடியின் மீது பீகார் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தவும், பிகார் முதல்வர்  நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை  ஏற்படுத்தவும்,  பிகாரில் உள்ள இந்துக்களை பி.ஜே.பி-க்கு ஆதாரவாக திரட்டவும், முஸ்லிம்களை அச்சுறுத்தவும், முஸ்லிம்கள் மீது  இந்துக்களுக்கு கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி முஸ்லிம்களை பழி வாங்கவும்  வைக்கப்பட்ட வெடி குண்டுகள்தானோ  என்ற சந்தேகம் தோன்றுகிறது !


         இத்தகைய குண்டுவெடிப்புகளை, இடம்,காலம் சூழல் ஆகியவைகளை உத்தேசித்து  செய்யவும்கற்றவர்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள். மேலும் இந்துத்துவ சங்கபரிவார அமைப்புகள், வெடிகுண்டுகளை செய்யும் வித்தைகள் தெரிந்தவர்கள் என்பதும்  வெடிகுண்டுகளைக்  கையாள  அவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்கள்,  ராணுவ பயிற்சி கொடுத்து வருகிறார்கள்  என்பதெல்லாம்  நாம்   முன்பே அறிந்திருக்கிற செய்திகள்தான்  என்பதால்,  சன் சனாதன் , அபினவ் பாரத் போன்ற ஏதாவது  ஒரு இந்துத்துவ அமைப்பு பாட்னாவில் மோடி கூட்டத்தில் சக்தி குறைந்த குண்டுகளை அதுவும் மோடி வருவதற்கு முன்பே வெடிக்கும்படி  வைத்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.

  ஏற்கனவே, இதுபோன்ற பல்வேறு இடங்களில்  பல்வேறு குண்டு வெடிப்புகளை  நடத்திஅனுபவம் பெற்ற இந்துத்துவ அமைப்புகள்  குண்டுகள் மூலம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது  தெரிகிறது.


         மோடி தொடர்ந்து தீவிரவாதத்தை மோடிவிரும்புகிறார். அதனை இந்தியாவில் அதனை விதைக்கவும்,  தீவிரவாதத்தின்  மூலமே ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்யவும் அவரும்  அவரது கட்சியும் ,சங்க பரிவாரங்களும் திட்டமிட்டு வருகிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிவதற்குள் இன்னும் எங்கெங்கு குண்டுகள் வெடிக்குமோ,எத்தனை பேர்களை தீவிரவாதிகள் பலிகொள்ள இருக்கிறார்களோ என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறகிறது. இந்திய அரசியல் கொலைகார அரசியல்  ஆகி வருகிறது.

குறிப்பு; வழக்கம் போல முஸ்லிம் பெயரில் இயங்கும் ஏதாவது ஒரு அமைப்பு குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று கொண்டதாக செய்தி வரும்,அதுவும் ஈமெயிலில்முஸ்லிம்களில் சிலர் கைதுசெயயபடுவார்கள்.கைது செய்தவர்கள்தான் குண்டைவைதவர்கள் என்று போலிஸ் சொல்லும், அவர்களை தூக்கில் போடு என்று பி.ஜே.பி-கட்சியும் இந்துத்துவ அமைப்புகளும் கூக்குரல் இடும்.நாடாளுமன்றம் நடக்காது. அமலிதுமளியியில் குண்டுவெடிப்புக்கான நோக்கங்களும், குற்றவாளிகளும் காப்பாற்றபடுவார்கள்.

நரேந்திர மோடி கடந்த 27.10.2013-யில் பிகார் பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து  மேலே உள்ள பதிவை எழுதி இருந்தேன் நான் சொன்னதுபோலவே நடந்திருகிறது. நரேந்திர மோடி கூட்டத்தில் இந்தியன் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் குண்டுவெடிப்பை செய்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது,

குண்டுவெடிப்பு குற்றவாளிகளில் ஒருவரான ராஜு சாவோ என்பவனை பிகார் பொலிசார் ஜார்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் கைது செய்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு நிதி உதவி செய்ததாக கோபால் குமார் கோயல்,விகாஷ் குமார்,பவன் குமார்,கணேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தலைமறைவாகி விட்ட ராஜு சாவோ என்பவற்றின் மூன்று சகோதரர்களை பொலிசார் தேடிவருகின்றன.

       மோடி என்ற கேடியை  பிரதமர் ஆக்குவதற்காக   இந்துத்துவ தீவிரவாதிகள் இன்னும் என்னென்ன பயங்கரங்களை செய்யப் போகிறார்களோ,எத்தனை உயிர்களை  பழிவாங்கப் போகிறார்களோ, குண்டுவைத்து கொலை செய்துவிட்டு ஆறுதல் சொல்வதாக நாடகம் ஆடபோகிறார்களோ தெரிய வில்லை!

இது ஒரு மீள் பதிவு மற்றும் பாலோ- அப் பதிவும் ஆகும்.
 

Comments

 1. முட்டாளே இப்போது நடப்பது காங்கிரஸ் ஆட்சி.
  பிஜேபி இந்த செயலை செய்திருந்தா காங்கிரஸ் கட்டாயம் வெளிப்படுத்தி ஆதாயம் அடையும்.
  நிச்சயமாக பிஜேபி ஐ விடாது...........

  உன் கபாலத்துக்குள் இருப்பதை கொஞ்சமாவது பயன்படுத்து, மதவெறி மிருகங்களான முஸ்லிம்களுக்கு வக்கலாத்து பாடாதே

  ReplyDelete
  Replies
  1. நரேந்திர மோடி, பிரவீன் தொக்கடியா,மோகன் பகவத்,ராம கோபாலன் போன்றவர்கள் சாதுக்கள் சன்யாசிகள் என்ற நினைப்பு உங்களுக்கு. இவர்களை விட முஸ்லிம்கள் மதவெறி, ஆட்சிவெறி,மனிதவெறியர்கள் அல்ல..

   Delete
  2. ஒவைசி என்ற வெறியன் இருப்பது உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா

   Delete
 2. நீங்கள் எவ்வளவுதான் காரண காரியங்களுடன் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டினாலும் தங்கள் மண்டையில் ஏறிய வெறியுடன் சில மிருகங்கள் பின்னூட்ட மிடதான் செய்யும்.மிருகங்களை புறக்கணித்து மனிதர்களுக்காக தொடருங்கள் உங்கள் பணியை. (மிருகத்தின் புதிய கண்டுபிடிப்பு பீகாரில் காங்கிரஸ் ஆட்சி )

  ReplyDelete
 3. " (மிருகத்தின் புதிய கண்டுபிடிப்பு பீகாரில் காங்கிரஸ் ஆட்சி )"
  முட்டாள் துலுக்கா ,
  நான் சொன்னது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. சிபிஐ மத்திய அரசின் கைவசமே இருக்கின்றது.
  மாநில அரசு யாராக இருந்தாலும் சிபியை யை கட்டுபடுத்துவது மத்திய அரசுதான்.
  உன்னை போன்ற முட்டாள்களுக்கு இதெல்லாம் புரியாது

  ReplyDelete
  Replies
  1. காங்கிரஸ் கண்ட்ரோலில் சி.பி.ஐ இருந்தால் 2ஜி,நிலகரி சுரங்க பேர ஊழல் போன்றவைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்காது.

   Delete
  2. காங்கிரஸ் கண்ட்ரோலில் சிபிஐ இல்லையென்றால் யாருடைய கட்டுபாட்டில் இருக்கின்றது ...... நிச்சயமாக பாஜக கட்டுப்பாட்டில் இல்லை.
   காங்கிரசை விமர்சித்த பல அரசியல் தலைவர்களை சிபிஐ விசாரணை செய்தமை அனைவரும் அறிந்தது

   Delete
  3. பொய் பேரில் எழுதும் உனக்கு தெரியாதா 2ஜி நிலக்கரி ஊழல் கண்டுபிடித்தது. தணிக்கை துறை. cbi இல்லை

   Delete
 4. "மனிதர்களுக்காக தொடருங்கள்"

  அப்போ உனக்கு பொருந்தாது. மதத்துக்காக மனிதர்களை கொல்லும் உன்னை போன்ற ஈனபிறவிகளை மனிதர்களாக சேர்க்க முடியாது

  ReplyDelete
  Replies
  1. குஜராத்தில் படுகொலைகளை செய்த மோடி மனிதனா?அரக்கனா?மதவாதியா? அரசியல்வாதியா? மன நோயாளி போல பிதற்றும் உங்களைபார்த்தால் பரிதாபப்பட தோன்றுகிறது.

   Delete
 5. "குஜராத்தில் படுகொலைகளை செய்த மோடி மனிதனா?"

  குஜராத்தில் மோடி கொலை செய்தார் என்றால் ஏன் அவரை கைது செய்யவில்லை.

  ReplyDelete
 6. எதற்க்காக குஜராத் மக்கள் அவரை 3 தடவை தெரிவு செய்தார்கள். முஸ்லிம்களின் தொகுதிகளில் கூட பாஜக எப்படி வெற்றி பெற்றது ?
  குஜராத் கலவரத்துடன் தொடர்புபாடவர்கள் கைது செய்யப்பட்டிருக்கையில் மோடி கைது செய்யப்படாமைக்கு காரணம் என்ன ............

  மோடி உண்மையிலேயே கலவரத்துடன் சம்மந்தப்படிருந்தா காங்கிரஸ் எப்பவோ உள்ளே போட்டிருக்கும்

  ReplyDelete
 7. மத்தியில் அப்போ நடந்தது பி.ஜே.பி ஆட்சி..என்பது தெரியாதா? மோடியை குற்றவாளி என்றுசாட்சியம் சொன்னவர்கள் கொலைசெய்யப்பட்டனர்.என்கவுண்டர் நடந்தது. இதெல்லாம் தெரியாமல் வக்காலத்து வாங்காதீர்.

  ReplyDelete
 8. அட முட்டாள்! கூட்டம் நடந்தது பீகார்ல (பிஜேபி ஆளுங்கட்சி இல்ல). மத்தியில் காங்கிரஸ் (பிகேபி ஆட்சியில இல்ல). அந்த காவல் துறை கைது செய்திருப்பது முஸ்லீமை. ஏன் முஸ்லீமை அரெஸ்ட் பன்னினனு போய் நிதீஷை கேளு. அவங்க சொல்லுவாங்க.

  குண்டு வைக்கும் போது தவறுதலாய் வெடித்து செத்தவனும் முஸ்லீம்.

  ஊர் பூரா குண்டு வெக்கிறவன் ஏன் முஸ்லீமாவே இருக்கான்? தலைவன் எவ்வழி, தொண்டர்கள் அவ்வழி...

  ReplyDelete
  Replies
  1. பாபு சிவா,சீனு போன்றவர்கள் கண்கள் கருத்து சொல்லாமல் {இந்துத்துவ முகமூடியால்} மூடிக்கொள்ளும். இனி .வாயை மட்டுமல்ல வேறு அவயத்தையும் மூடிகொள்வார்கள்.இந்த பதிவுக்கு நிச்சயம் பதில் சொல்லமாட்டார்கள்..தங்களது முந்தைய கருத்துக்கு குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வளர்ப்பும் பிறப்பும் அப்படி !

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?