அமெரிக்க மர்மக் கப்பலுக்கு பின்னால்.?

     தீவிரவாத தடுப்பு குறித்து  புலனாய்வு போலீசும் போலீசுக்கு பக்க வாத்தியமாக ஊடகங்களும்  மோடியையும் மூன்று முஸ்லிம்களையும் சுற்றிசுற்றியே வட்டமடிகின்றன.  இதனை விட்டால்  வேறு வழியே இல்லை என்பதுபோல நடந்துகொள்ளும் நிலையில். தீவிரவாதம் என்றால் முஸ்லிம்கள்தான் அவர்களுக்கு பாகிஸ்தான் பின்னணி என்று கூறிவரும் நிலையில்  பயங்கர ஆயுதங்களுடன் அமரிக்காவின் கப்பல் ஒன்று  இந்திய கடல்பகுதியில் பலநாட்களாக சுற்றிவந்தது இப்போது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

      அமெரிக்காவின் இந்த மர்மகப்பல் கூடங்குளம் அணு உலை பகுதியில் ஆய்வு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.


       அமெரிக்காவின் வாஷிங்டன் ' அட்வான்போர்ட் நிறுவனத்தின் கட்டு பாட்டில் உள்ள இந்த கப்பலில் கேப்டன்  நிக்வாலன்டின் தலைமையில்  25 பாதுகாப்பு வீரர்கள்,10 மாலுமிகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.

         கப்பலில் இருந்தவர்களிடம்  நடத்திய விசாரணையில் ஒரு மண்ணும் தெரிந்து கொள்ள முடியவில்லை  என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

      அமெரிக்க கப்பல் இந்தியாவில் நாச வேலைகள் செய்ய வந்தவர்களா ? அணு உலையை தகர்க்க வந்தவர்களா? தீவிரவாத பயிற்சி கொடுக்க வந்தவர்களா?   ஆயுதங்களை எடுத்துக்கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட வந்தவர்களா?

       பாகிஸ்தான் மீதும் முஸ்லிம்கள்மீதும் எப்போதும்  இந்தியா பழிகூறுவதை பயன்படுத்திக்கொண்டு,  சந்தடி சாக்கில் இந்தியாவை பழிவாங்க வந்தவர்களா? என்று நமக்கு  ஆயிரம் சந்தேகங்கள் ஏற்படுகிறது. கப்பலில் வந்தவர்களிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருக்கிறது !

       ஆனாலும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது  அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய கப்பல் என்பதால்,   அதுவும்  இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாட்டின் மர்ம வீரர்களும் கப்பலில்  இருகிறார்கள் என்பதலாயே  நமது புலனாய்வுப் புலிகள் நியாயமான விசாரனையை நடத்த முடியாமல், விசாரணையை நடத்தி நாட்டுக்கு அறிவிக்காமல் மூடிமறைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருவதாக   தெரிகிறது.!

 கூடவே, சாதாரண செய்தியையே (கண்,காத்து,மூக்கு வைத்து.).கதைகதையாய்  கற்பனை பண்ணித் தெரிவிக்கும் பத்திரிக்கைகள், பரபாரப்பாய் தலைப்பிட்டு,  முஸ்லிம் தீவிரவாதத்தை மட்டுமே வெளிபடுத்தி வியாபரத்தை செய்யும் ஊடகங்கள்  அமெரிக்க ஆய்த கப்பல் குறித்த விசயத்தில் தங்களது வாயை மட்டுமல்ல  எல்லாவற்றையும் மூடிக் கொண்டு இருக்கின்றன!

   அமெரிக்க என்றால்  ஆதரவு, கமுக்கம். !  பாகிஸ்தான் என்றால் புலிபாச்சல் என்ற பாசிச  தத்துவத்தை  பயன்படுத்தி வருகின்றன இந்திய புலனாய்வுத் துறையும் இந்துத்துவ  ஊடகங்களும்!     

Comments

 1. முஸ்லிம்கள் மீது குறை சொல்வதை நீங்க கேள்வி கேட்கலாம். ஆனால் பாகிஸ்தான் மீது இந்தியா குறை சொல்வதை நீங்க ஏன் ஆராய்வு செய்யுறீங்க. பாகிஸ்தான் உங்க தாய்நாடா ..... அப்புறம் எதுக்கு இந்த பாகிஸ்தான் பாசம் .

  இந்த மர்ம கப்பல் வந்த பிரச்சினையை இந்த அரசு கவனிக்கும். இந்த கப்பலால் எந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. அது முக்கிய விடயம்.

  இந்திய எல்லை பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் கொல்லபட்ட (பாகிஸ்தான் வெறி நாய்களால் ) போது நீங்க என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ......... பாகிஷ்டானுக்கு உளவு வேலை செய்து கொண்டு இருந்தீர்களா .....

  பாகிஸ்தான் நாய்களின் அந்த கோழைத்தனமான தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தவிலையே என்று கேள்வி கேட்டீர்களா ................ அது கூட இல்லை.

  உங்க குருட்டு கண்ணுக்கு இதெல்லாம் தெரியாது.

  முதலில் ஒரு நாளாவது இந்தியனாக இருக்க பாருங்கள்..

  (இந்த கமெண்ட் க்கு சில பாகிஸ்தான் அடிமைகள் எதிர் வினையாற்றுவார்கள் . பார்ப்போம் )

  ReplyDelete
 2. if the ship captured 5 years ago?The Hindu&Thinamalam will say that the ship carried weapons for tigers:
  since USA's chief executive officer Manmohan will say: ship is missing

  ReplyDelete
 3. ஒரு சோக செய்தி ராஜனுக்கு
  அது அமெரிக்க அரசுக்கு சொந்தமான கப்பல் அல்ல.
  முஸ்லிமுக்கு சொந்தமான கப்பல்

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்கா போன்ற சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் பெயரிலா நாச வேலைகள் செய்வார்கள்? நீங்கள் எப்போதும் ஒரே கோணத்தில் யோசிப்பவர் என்று தெரிகிறது.

   Delete
  2. இஸ்லாமிய பயங்கரவாதிகளும் செய்த தப்புகளில் இதுவும் ஒன்று என்று கருதிக்கொள்ளலாம்

   Delete
  3. அறிவு பூர்வமான கேள்விகள்,சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது சரி . அபத்தமான உங்கள் கமெண்டுக்கு விளக்கம் அளிப்பது வீண் என்று நினைக்கிறன்.நீங்கள் என்னை துலுக்க வேசிமகன் என்றுகூட திட்டி இருகிறீர்கள்.நான் பதிலுக்கு அப்படி என்றால் நீங்கள் இந்து வேசிமகன் என்று உணகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?
   அமெரிக்க கப்பல் பற்றி இப்போது தான் இந்திய அரசு சந்தேகம் அடைந்து விசாரிக்க ஆரம்பித்து உள்ளது அந்த கப்பலின் பாதுகாப்பு படை வீரர் தலைவன் இங்கிலாந்தை சேர்ந்தவர். பத்து நாட்களுக்கு மேல் இலங்கையில் இருந்துள்ளார் என தெரிய வந்து இருக்கிறது.நாற்ப்பது நாட்களுக்கும் மேலாக அந்த கப்பல் நமது கடல் பிராந்தியத்தில் இருந்துள்ளது. அமெரிக்க வீர்கள் இந்தியாவுக்கு உதவ வந்தவர்கள் இல்லை என்பதையும் உபத்திரவம் கொடுக்க தீய நோக்கத்தில் வந்தவர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டால் போதும். மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் எப்போதும் விரும்புவதில்லை,அனுமதிப்பது இல்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.பாகிஸ்தான்,இந்தியா,வங்க தேசம்,சீனா,மொரீ சியஸ்,இலங்கை,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் தீவிரவாதமும் தலையீடும் அதிகமாக இருப்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான் மீது இந்தியா குறை கூறுவதும்,இந்தியா மீது பாகிஸ்தான் குறை கூறுவதும் தவறு. அவ்வாறு குறைகூறுவதற்கு அந்தந்த நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள்,ஊழல் முறைகேடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப செய்யும் ஆடசியாளர்கள் தந்திரமும் காரணம் என்பதை யோசித்தால் தெரியும். உணர்ச்சி வசப்பட்டு,நான் இந்தியன்,நீ பாகிஸ்தானி என்பது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றி கொள்ளவும்,நமது முட்டாள் தனத்தை வெளிகாட்டி கொள்வதும் ஆகும்.

   Delete
 4. ஓசூர் ராஜன் நான் போட்ட முதல் கமெண்ட் க்கு ஒரு பதிலையும் காணோம்

  ReplyDelete
 5. நம் நாடு செய்யும் அனைத்தும் சரி தான் என்ற கன்னோட்டம் மிகவும் தவறு...நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பலூச்சிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்த செய்தி அமேரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் வெளிவந்தது அதை நாம் கண்டிக்க முன்வரவில்லை...இதே காரியத்தை பாகிஸ்தான் செய்தால் கண்டிக்கிறோம் ஏன் இந்த கண்ணோட்டம் ???...இந்திய ரானுவம் உலகில் மிகப்பெரிய ஒன்று, பின்னர் ஏன் எதிர் தாக்குதல் நடத்தவில்லை,அதில் அரசியல் இருக்கிறது...பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.ஸ்.ஐ அமைப்பில் ஆர்.ஸ்.ஸ் அமைப்பின் ஆதிக்கமும் இஸ்ரேலிய மொஸ்ஸாத் ஆதிக்கமும் உள்ளதை தெகல்கா பத்திரிகை அம்பலப்படுத்தியதும் பா.ஜ.க அமைப்புகள் ரானுவ தாக்குதலை மையமாக கொண்டு அரசியல் நடத்துவதும் குறிப்பிடத்தக்கது...

  தெஹெல்கா பத்திரிக்கை col.புரோஹிட் (ஆர்.ஸ்.ஸ்.) என்ற ராணுவ வீரன் கைது செய்யப்பட்ட பொது ஒளிபரப்பிய ரகசிய வாக்குமூலம்...

  http://www.tehelka.com/malegaon-mecca-masjid-ajmer-sharif-why-are-tapes-implicating-ultra-hindutva-outfits-in-terror-blasts-gathering-dust/2/

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?