திருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்

         திருச்சிக்கு நரேந்திர மோடி வந்திருப்பது  தமிழர்களுக்கு வரப்போகும் மிகபெரிய  வேதனைக்கு சான்றாகும்.  தமிழகத்தில்  வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்-யும் அதன் பயங்கரவாதத்தை நடைமுறைபடுத்தும் கட்சியான பி.ஜே.பி-யும் வளர்வதும், அதற்க்கு ஆதரவு தருவதும் எரியும் கொள்ளியால் தலையை சொறிந்து கொள்வதாகும்.

         ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரியத்தை  அடிப்படையாக கொண்டது. தமிழர்களின் நாகரீகம்,பண்பாட்டுக்கு எதிரானது. தமிழ் மொழிக்கு எதிரானது  என்பதால் அதனை  ஆரம்பம் முதலே தமிழர்கள்  எதிர்த்து வந்தனர் என்பதே வரலாறு. இன்று இந்த வரலாற்றை மறந்து தமிழர்கள் அறிய ஆதிக்க ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவது. தாயை வெறுத்துவிட்டு,தாசிக்கு மரியாதை தரும் இழிவுக்கு ஒப்பானதாகும்.
 
 
        ஒரு பியூனாகபார்ப்பனன்  இருந்தாலும் அவனது காலை  பெரிய அதிகாரியாக (மற்றவர்கள்) இருப்பவர்கள் தொட்டு வணங்க வேண்டும் என்று  குறிப்பிட்டு  கோல்வாக்கர்( bunch of thoughts )எழுதினார். 
 
ஆர்.எஸ்.எஸ்-இன் பிராத்தனை பாடல் என்ன தெரியுமா? 

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்   
நாங்கள் உழைக்கும் புண்ணிய நாடே உன்னை வணங்குகிறேன்
நாங்கள் முழுமையான இந்துக்களாகும்
குணத்தை விரைந்து தாருங்கள்
உங்கள் கடவுளின் சக்தியை எங்களிடம் புகுத்துங்கள்
எங்களை ராமனின் சீடர்களாக்குங்கள்
நாங்கள் நம்பிக்கையின் காவலர்களாவோம்
சாம்ராட் ஸ்ரீ ராமதாசுக்கு வெற்றி கிட்டட்டும்
அவரே இந்த தேசத்தின் குரு
 இந்தியத்தாய் வெற்றிபெறட்டும்.    --என்பதாகும்.

           இப்பாடல் ஆர்.எஸ்.எஸ்.-கும்பலால் வழிபாட்டு பாடலாக 1939-ஆண்டுவரை மராட்டியிலும், இந்தியிலும் பாடப்பட்டது. பிறகு "எங்களை ஆளாக்கிய ஆரிய நாடே" என்பது தெரிய கூடாது  என்று பார்பனர்களின் பாசையான சமஸ்கிருததுக்கு மாறுதல் செய்யப்பட்டது. 
 
 
          அதுமட்டுமில்லை இவர்கள் இந்தியாவின் குருவாக வணங்கும்  ஸ்ரீ ராமதாஸ் யார் என்றால், அவர் சிவாஜி மன்னனின் குரு .!  தான் போராடி பெற்ற வெற்றிகளை இந்த பார்ப்பன குருவின் காலடியில் தான் காணிக்கையாக சிவாஜி செலுத்தி வந்தான்.  சிவாஜி மன்னனாக இருந்தாலும் இந்த நாட்டை ஆண்டவர் பார்ப்பனர் ராமதாஸ். !

     அதனால்தான் ஆர்.எஸ். எஸ். கார்கள் இவரை குருவாக ஏற்று பிராத்தனை நடத்துகிறார்கள். முஸ்லிம்களைப் போரிட்டு தோற்கடித்துவிட்டு, விரட்டி விட்டு, வெற்றிகளை பார்ப்பனர்கள் காலடியில் குவிக்க வேண்டும்  என்ற நோக்கத்தை வெளிபடுத்தும் பாடல்தான்  ஆர்.எஸ்.எஸ்-இன் பிராத்தனை பாடலாக, அதுவும் பார்ப்பனர்களின் மொழியான சமஸ்கிருதத்தில் இன்றும் பாடி வருகிறார்கள்.

                                                                                                                                                                              பார்பனீயத்தை,சாதிய  ஒடுக்குமுறையை,   எதிர்த்து போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில், காந்தியை கொன்ற கும்பல்..,
மதகலவரங்களை நடத்தி நாட்டை சுடுகாடாக ஆக்கிவரும் கும்பல்..., கொள்ளையிட்டும்... , கொலை செய்தும்..., வன்முறையை தூண்டியும்..., வகுப்பு வாதத்தை ஆதரித்தும் வரும் வன்முறை கும்பல்...,
 
       அதுவும் பார்ப்பனர்கள் ஆட்சிக்கு பாதை அமைக்கும் கும்பல்.. ,
தமிழகத்தில் வளர்வதும்...,  தமிழர்கள் அக்கும்பலை ஆதரிப்பதும்...  
மிக பெரிய கொடுமையாகும். குற்றமாகும்.

         தமிழர்களுக்கு,  தமிழ் மொழிக்கு ,தமிழ் நாகரீகத்திற்கு,  தமிழர் நல்வாழ்வுக்கு எதிராக உள்ள பார்ப்பன, பாசிச சக்திகளை  தமிழர்கள் வரவேற்பது என்பது    தங்களுக்கு தாங்களே தமிழர்கள்   பாடை கட்டிகொள்வதற்கு ஒப்பாகும்!

Comments

 1. konjam adangum..unna mathiriyana alungalaathaan india innaiku intha nilamai... atha purinjukittu pesu....

  ReplyDelete
 2. காங்கிரஸ் க்கு மாற்று மோடி தான் என மக்கள் நினைத்து விட்டார்கள் என்ன செய்வது

  ReplyDelete
 3. மோடி ஆட்சிக்கு வர வேண்டும்... வந்தபின் இந்தியா ஒளிர்வதை அனைவரும் பார்க்க வேண்டும்...

  அதுவரை இந்த கோஷங்கள் இருக்கவே செய்யும்.. லெட் அஸ் வெயிட் பார் பீவ் மோர் இயர்ஸ்.... :)

  ReplyDelete
 4. Yes you are correct!@#$$ The RSS is the only reason for total abolishion of kasmiri Bandits in their own land

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. என்ன செய்வது,காங்கிரஸ் செய்த ஊழல்கள்,கொலைகள்,திரைமறைவு வேலைகள்,தமிழர் இனம் அழிப்பு இன்னும்,இன்னும் எத்தனை கொடுமைகள் செய்தாலும் வேறு யாரையும் தேர்ந்து எடுக்க தற்போது வாய்ப்பு இல்லாத நிலையில் மக்கள் மோடியிடம் தஞ்சம் புக நினைகின்றனர்.தலித்துகள் மிகவும் அச்சப்பட்டுக்கொண்டு உள்ளனர். வேறு யார் நல்லவர் என்பதை தயவு செய்து கூறுங்கள்.மோடியை தேர்ந்து எடுக்காமல் மீண்டும் காங்கிரஸ்,மீண்டும் காங்கிரஸ் என்று ஆட்சி செய்து மேலும் ஊழல்கள்,அட்டுழியம்,இன அழிப்பு,செய்து வளரட்டும் ராகுல் ஆட்சிக்கு வரவேண்டும் மக்கள் வெந்து சாகட்டும் என்று நீங்கள் கருதினால் மக்கள் முட்டாள்கள் அல்ல.ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை பட்டது போல் உங்கள் அக்கறை ஆகிவிடும்.ஆகவே தங்கள் கருத்தை யாருக்கு ஆதரவு என்பதையும் நீங்கள் குறிபிட வேண்டும். ஆரியர்கள் மிக தந்திரமான மோசமான ஆட்கள்.அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.பாம்பையும், பார்பனையும் கண்டால் பாம்பை அடிக்காதே என்று கற்று உணர்ந்து தெரிவித்த பெரியாரை விட தெளிவாக இருக்க முடியாது.ஆரியர்களிடம் ஆட்சியை கொடுப்பது நம் பெண்கள்,பிள்ளைகளை வேசித்தனம் செய்ய வைத்து,நாம் உரிமைகளை இழந்து அடிமைகள் ஆக ஊழியம் செய்ய வேண்டும் என்ற நிலையையும் விட மிகவும் ஆபத்தானது.அதனால் தாங்கள் தயவு செய்து மாற்று தலைவர் யார்? என்பதை குறிப்பிடவும்.நன்றி.

  ReplyDelete

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?