குந்தவை மதம் மாறியது எப்போது?

        குந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில்  பிறந்தவர் என்று,திருச்சி  மாவட்டம், லால்குடி வட்டம், "பாச்சில்" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது!
 
    வேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,"மேல்பாடி"என்ற ஊர் உள்ளது!


      பொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின்  பாட்டனாரான  அரிஞ்சய சோழன் " படைவீடு" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, "ஆற்றூர் துஞ்சின தேவர்" என்றும், "ஆற்றூர் துஞ்சின பெருமாள்" என்றும் வரலாற்றில்  குறித்து வருகிறார்கள் !


     ( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.)   அரிஞ்சய சோழன்  படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில்  இறந்தார். அவர் இறந்த  மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த  இடத்திலேயே  அவரது   நினைவாக,அரிஞ்சய சோழனின்  பேரன், ராஜராஜன்  ஒரு கோயிலைக் கட்டினான்! இன்று அக்கோயில் "அவனீச்வரம் கோயில்" என்று அழைக்கப்பட்டு வருகிறது.  அரிஞ்சய சோழனின் நினைவாக  கட்டப்பட்ட     பள்ளிப்படைகோயிலான  அவனீச்வரம்கோயில், தொல்லியல் துறையினரின் நிர்வாகத்தில் கீழ் இன்று   இருந்துவருகிறது! (பள்ளிப்படை கோயில் எனபது இறந்தவர்களின்  சமாதியின் மீது,அல்லது அருகில்  கட்டபடுவது)


     அவனீஷ்வர் கோயிலில் குந்தவை தங்கியிருந்து  தியானத்தில்  இருந்தார் எனவும்  அவரது இத செயலின் விளைவாக  கோயிலில் உள்ள இறைவிக்கு,  "தபஸ் இருந்த தேவி" என்று பெயர் ஏற்பட்டது  என்பதும் விளங்குகிறது!இப்போது  இந்த நிகழ்ச்சியை  மறைக்கும் விதமாககோயில் இறைவியின்  பெயரை "தபஷ்கிருதா தேவி" என்று மாற்றி எழுதி உள்ளார்கள்!


      மேல்பாடி அவனீஷ்வரம் கோயிலில்,  ராஜராஜன் தனது 21 -ஆவது ஆட்சியாண்டு( கி.பி.1006 -முதல்)குந்தவையின் பிறந்த நாளான,  அவிட்ட நட்சத்திர நாளில்வெகுவிமர்சையாக  விழாஎடுத்து,கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்  என்பதை  அவனீஷ்வரம் கோயிலில்  உள்ள  கல்வெட்டு    தெரிவிக்கிறது!


     இந்துமதத்தில்  இறந்தவர்களை தெய்வமாக நினைத்து  வழிபடும் வழக்கமும்  திதி முதலியவற்றை  ஆண்டுதோறும் செய்யும் வழக்கமும் இருந்துவருவதை  நாம் அறிவோம்!


      அதுபோலவே, குந்தவை நாச்சியாருக்கு  கி.பி.1006 -ஆம் முதல் குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திரத்தில் அவனது தம்பி,ராஜராஜன்   விழா எடுத்து கொண்டாட உத்தரவிட்டு இருந்ததை  கல்வெட்டு தெரிவிப்பதால், குந்தவை  கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே  இந்துமதத்தை விட்டு  நீங்கி,இஸ்லாம் மதத்தை ஏற்றுக்   கொண்டுள்ளார் என்பது  அறியவருகிறது!


   அதாவது,இந்துமதத்தைப் பொறுத்தவரையில்   குந்தவை  (அந்தமதத்தை விட்டு நீங்கியதால்,)இறந்துவிட்டதைபோலக் கருதி, இந்த ஏற்பாட்டை ராஜராஜன்  செய்துள்ளான்! எனபது விளங்குகிறது!


    குந்தவை நாச்சியார்,முன்னின்று  தாதாபுரத்தில், ஜீனாலயம்,ரவிகுல மாணிக்க ஈஸ்வரம், ஸ்ரீ வீர சோழ விண்ணகரம் ஆகியவைகளை எடுப்பித்து உள்ளார்.அவற்றின் குடமுழுக்கு  கி.பி.1004 -ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.!
ஆகவே,குந்தவை  அதுவரை  இந்துமதத்தில்  நீடித்து வந்தார் எனபது உறுதியாகிறது! தாதாபுரம் கோயில் குடமுழுக்கு முடிந்தபின், கி.பி.1006 -லில் அவனீஷ்வரம் கோயிலில் திரு அவிட்ட நட்ச்சத்திர நாளின் விழாவுக்கு முன்பு குந்தவை மதமாற்றம் நடந்துள்ளது என விளங்குகிறது!


    சிலர் குந்தவை, ராஜராஜனால்  தஞ்சையில் கட்டப்பட்ட   பெரிய கோவிலுக்கு  பொன் முதலிய அறக்கொடைகளை கொடுத்து இருகிறாரே ? என்று  நினைக்கலாம்.!


  தஞ்சை கோயில் பணிகள் கி.பி.1003 -ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது அறியவருகிறது. தஞ்சைகோயில்  பணி முழுமையடைந்து, குடமுழுக்கு நடை பெற்றது ராஜராஜனின்  இருபத்து ஐந்தாவது ஆட்சி ஆண்டில் 275 -ஆவது நாளில் என்று  தஞ்சைகோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது! இந்தநாளில்,ராஜராஜன் ஸ்ரீவிமானத்து  ஷ்தூபித் தறியில் வைப்பதற்கு செப்புக்குடம் கொடுத்துள்ளான் ஆகவே,அன்றைய நாளில்  கோயில்பணி நிறைவுற்று,குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும்  அந்த நாள்,  ஏப்ரல் 22 -ஆம்நாள்,கி.பி.1010 -வருடம் என்பதும் வரலாற்று அறிஞர்களின் கருத்து ஆகும்!ஆகவே,குந்தவை  தஞ்சை கோயில் பணிகள் ஆரம்பித்தபிறகு, கி.பி.1003 யில் தொடக்கி,அவர் மதம் மாறுவதற்கு முன்பு,அதாவது கி.பி.1006 -குள்  தஞ்சை கோயிலுக்கு கோடை அளித்து உள்ளார் என அறியலாம்!
   
     தனது சகோதரியின் மீது  பெருமதிப்பும், அன்பும் கொண்ட  ராஜராஜன் பெரிய கோவிலுக்கு  தான் கொடுத்த  அறகொடையுடன், தனது சகோதரி   குந்தவை கொடுத்த அறக் கொடையையும் சேர்த்து,  "கல்லிலே வெட்டுக" என்று உத்தரவிட்டு, கோயில் கல்வெட்டில் இடம்பெறச் செய்துள்ளான். மேலும் தனது சகோதரி  குந்தவையின் பிரதி பிம்பத்தை,திருமேனியாக   செய்து, அதனைக் கோவிலில் வைத்து வணங்கி வரவும் செய்துள்ளான்.என்பதையே  குந்தவை, "தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனி"   என்று கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது எனபது விளங்குகிறது.!


   குந்தவை இஸ்லாம் மதம் மாறியது  கி.பி.1006 -என்று அவனீஷ்வரம் கோயிலில் நடந்த அவிட்ட திருநாள் கொண்டாட்டம் அறிவிப்பது போல  அவர் இறந்த ஆண்டு கி.பி.1011 -அல்லது 1012  இடையில்  ஒருநாள்   என்பதை  ராஜராஜனும்  அவனது மனைவி  லோகமாதேவியும்  (ஹிரணிய கர்ப்ப தானம்" என்னும்  சாதிமாற்ற சடங்கினை  செய்ததில்  இருந்து  அறியவருகிறது!

     குந்தவை இஸ்லாம் மதம் மாறியதால்  அவரது பரம்பரை அரசகுல பிறப்பும் சத்திரியர்கள் தான் அரசாளவேண்டும் என்ற பிராமணிய  தருமமும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் அல்லது நிர்பந்தம் காரணமாகவே ராஜராஜனுக்கும்  அவனது மனைவிக்கும் "ஹிரணிய கர்ப்ப சடங்கு" நடத்தப்பட்டுள்ளது  என்பதும்  அதன்பிறகே  ராஜேந்திர சோழன்  பிராமணர்களின்  ஆதவுடன்   ராஜராஜன் உயிருடன் உள்ள நிலையிலேயே  அரசனாக்கப் பட்டுள்ளான் என்பதும் அறியவருகிறது! 

       ராஜேந்திர சோழன்  குந்தவையின் இறப்புக்குப் பிறகு, பிராமண ஆதரவாளனாக  மாறி உள்ளான் அல்லது  மாற்றப்பட்டு உள்ளான் எனபது  அவன்  தனது ஆட்சியில்  காவிரியின் சுவையான நீர்பெருக்குள்ள  பல ஊர்களை  அந்தணர்களுக்கு தானமாக தந்த  நிகழ்ச்சியும், அவனது ஆட்சி தலை நகரத்தை  தஞ்சையில் இருந்து,கங்கை கொண்ட சோழபுரம் என்று புதிதாக  ஒரு நகரத்தைக் கட்டி  தலை நகராக்கியது மூலமும், பரவை நாச்சியார் என்ற நாட்டியப் பெண்ணும், அணுக்கியருமானபரவை நாச்சியார் என்ற பெண்ணுடன்   ராஜேந்திர சோழனுக்கு இருந்த  காதல்(?) மூலமும்  தெரிய வருகிறது!
  
அவைகளைத் தெரிந்துகொள்ளவும்  தொடரருவோம்!


Comments

 1. This could be one of the most audacious yet foolish theory one can encounter. If the author has bothered to read South Indian Inscriptions, especially the Tanjavur temple south wall second tier inscription, the English translation of which is given below, he would have realised that Rajendran came to the throne in 1012 (Rajaraja died in 1014) and the third year of his reign would be 1015 when Kundavai offered the following:

  1. Hail! Prosperity! Until the third year (of the reign) of Ko-Parakesarivarman, alias the lord (udaiyar) Sri-Rajendra-Soradeva, — Arvar Parantakan Kundavaiyar, (who was) the venerable elder sister of the lord Sri-Rajarajadeva (and) the great queen of Vallavaraiyar Vandyadevar, gave to the images (tiru-meni) which she had set up herself, -gold which was weighed by the stone (used in) the city (kundinai-kal) and called (after) Adavallan, and jewels (ratna) which were weighed by the jewel weight (kasu-kal) called (after) Dakshna-Meru-Vitankan.

  Anyone who wants to know the real history please go to this link: http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_7_south_wall_2nd_tier.html

  I have no comments to make against your anti-brahmin rhetoric, because they are your personal opinions, but please do not attempt to distort chola history. If you have any guts just write your findings to the editors of www.varalaaru.com or the members of ponniyin selvan varalatru peravai and I am sure your so called findings about Kundavai and Chola kings would be shredded to pieces. Your take on Paravai nachiyar is laughable to say the least.

  Do something useful to the society and dont waste your life like this.

  Dr.Chandrasekar

  ReplyDelete
 2. If Kundavai had converted to Islam in 1006, why did she offer so much gold and jewellery to a hindu temple in 1015?
  Rajaraja was never deposed by his son. Infact he became saint like that he preferred to be called as Sivapadasekaran. He made his son Rajendra as co-regeant which is explained in Nilakanda Sastri and Sadasiva pandarathar books.

  ReplyDelete
 3. புகழ் ஆயிரம் வருடம், பழி இரண்டாயிரம் வருடம் எனபது பழமொழி. ராஜராஜன் மறைந்து ஆயிரம் வருடம் ஆகிவிட்டதால் உன்னை போன்ற புல்லுருவிகள் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க தொடங்கி விட்டனர். நிச்சயம் நீ ஒரு இந்துவாகவும் இருக்கமுடியாது, தமிழனாகவும் இருக்க முடியாது? முதலில் கிறுக்குத்தனமாக இப்படி கிறுக்குவதை விட்டுவிட்டு வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கவும்.

  ReplyDelete
  Replies
  1. இந்துவாகவும் இருக்கமுடியாது என்று கூறும் நீங்கள் இந்து என்றால் யார்? இந்து மதம் என்றால் என்ன? இதன் அடிப்படை என்ன? இதன் வரலாறு என்ன? வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன? என்று கூறுங்கள். நீங்கள் உண்மையான இந்துவாக இருந்தால்.

   Delete

  2. Taj Mahal was not created by Shahjehan. It used to be a temple of Shiva( Tejendra) in the middle of a huge Rajput palace of Pre-Islamic days. It used to be called Teja Mahal. Shah Jehan took it from Jagat Singh, grandson of Man Singh and renovated it by demolishing two wings of the palace keeing only the central part. That is the reason Taj Mahal looks like a walled up building. It is octagonal according to Vastu Shashtra. It faces East not West, and there are motifs everywhere of flowers and snakes, which are anti-Islamic. Thus, Taj Mahal is an unIslamic building, originally a Hindu temple. Shah Jehan never had any queen named Taj( Crown in Persian) Mahal( building in Sanskrit ). It is not possible any girl to have such a funny name. The woman buried next to Shah Jehan was named Arjumand Zamani, a princes from Persia ( not the daughter of Asad Khan which is according to Bollywood). The myth of Taj Mahal was created by General Cunningham, the first director of the Archaeological Survey of India. Bollywood gave a false history as well. ( for example Akbar never had a queen called Jodhabai; the mother of Jehangir was not Jodhabai but Mariam, an Armenian Christian queen of Akbar; there was no queen of Shahjehan named Mumtaj Mahal either. Asad Khan never had any daughter named Mumtaj Mahal either but a sister Meherunisa or Nurjehan and a son Sayesta Khan, Governor of Bengal, who was possibly killed by Aurangjeb later).
   Even Plotemy wrote a book, "Ancient India." He lived until 90 AD. Afgh. is proven by US historians to have once been completely Hindu, Buddhist, Jain before Islam invaded and force converted. Persian language, research it: Is language which originates in India....and it existed many centuries before Arabic came into this world. (around 1st Century AD while Alexander invaded Persia in 300 Bc.). The arab ethnic group originates about 10 years before Christ. Research this...and PS the Persian War elephants were Indian war elephants and the history of war elephants originates in India. The Koran was written in 700 AD, it is a very brand new religion....but by slavery and force it converted millions and maybe 1/5th were peaceful conversions via Sufism.

   Every last Pakistani in his ancestry or atleast 90% was once Hindu, Sikh, Buddhist, Jain. Search the history of Ranjith Singh: most of Pakistan was Sikh and Hindu prior to Partition of India. Staan is Sanskrit by the way....

   "And whoever seeks a? religion other than Islam, it shall not be accepted from him, and in the life to come he shall be among the losers.” [Quran 3:85]. Most of Koran says kill infidels, convert the unbelievers. Pakistan had 15% Hindus and Sikhs AFTER PARTITION, today there is 1%. They have been killed or force converted as "Islam is the state religion" in almost every mideast country, meaning no other religions allowed!
   Even stil most islamic scholars say Moon is d supreme celestial body in universe. According to islam earth revolves d moon n not d sun. This is also d reason which muslims hate USA coz americans 1st stepped into moon in 1969AD, which muslims think as divine & heaven. But 'The Muslims were the first people to draw the map of the world.' is not a true one. since islam was discovered n followed after birth of Prophet Mohammed in 7th century AD, ie just 1300 yrs ago frm now, there were many much ancient / shrewd civilizations including Indians Indus valley, Chinese, Egyptians, Greek, etc whose used world maps for sea navigation. Arabs before n after islam improvised / updated the maps for their better usage periodically.

   Delete
  3. முட்டா துலக்கன் என்று சொல்றது சரி தான்

   Delete
 4. Dear sir,
  KUNDAVAI BUILDED MORE THEN 10 JAIN TEMPLES IN TAMIL NADU ,SHE IS NOT GONE TO MUSLIM RELIGION,THE JAIN TEMPLES CALLED AS jinalayam.In the name of KUNDAVAI THE TEMPLE IS CALLED SO FAR.and also she gave lot of lands to these jain temple.Please refer these information are very much available in JAINA INSCRRIPTIONS IN TAMIL NADU BY DR.A.EKAMBARA NATAN AND DR.C.K.SIVA PRAKASAM and also please refer south indian history by prof.neela kanda sastry.

  1. PERAMENDUR VILLAGE JAIN TEMPLE ,IN THE YEAR 866 AND 1192 ,3 NUMBERS

  2.THIRUNARUKONDAI VILLAGE JAIN TEMPLE KNOWN HAS KUNDAVAI JINALAYAM,THERE ARE 38 INSCRIPTION IN THE TEMPLE,IN THE YEAR 1100,ALL TAMIL INSCRIPTIONS.THE TEMPLE TANK CALLED AS KUNDAVAI PERYARI.

  HENCE THE CONCULSION IS SHE IS FOLLWING JAINISUM AS WELL AS HINDU RELIGION AND NO WAY CONNECTED WITH ISLAM ,A RELIGION FROM FORGION COUNTRY.

  APPANDA RAJAN JAYA VIJAYAN

  ReplyDelete
 5. இவர்கள் முகமது கஜினியின் வாரிசுகள் அப்படித்தான் பேசுவார்கள் இந்த தளத்துக்கு வந்ததே தப்பு

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் இன்நாட்டின் பூர்வகுடிகள். ஆரிய வந்தேறிகள் அல்ல.

   Delete
  2. ஆமா! அரேபிய அடிமைகள்

   Delete
 6. As chandra wrote - Paranthaka Kundavai presented gifts on 25th year of RRC's regin. Hence no conversion
  --Hiranyagarba ceremony - where one passes through the womb of a golden cow, to stop the process of rebirth and be one with God from this birth
  There is actually no ceremony for conversion in hindusim. It's a way of good living-sanathana dharmam. You need doctors, engineers, workers, managers, people to calm people etc at any point of time in society.
  It's much easier to learn from father and the surrounding.
  So don't try to create problem and fool people around

  ReplyDelete
 7. ராஜ ராஜ சோழன் ஆண்ட காலத்தில் தென் இந்தியாவில் இஸ்லாமிய மதம் இருக்கவில்லை. சோழர்கள் அனைவருமே சிறந்த சிவ பக்தர்கள். குந்தவை மதம் மாறியிருக்க வழியே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. சோழர்கள் காலத்தில் இஸ்லாம் இருந்தது. இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் பரவிவிட்டது. அன்றைக்கே இந்தியாவில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. சேரமான் ஜும்மா பள்ளி. கொடுங்கலூர் கேரளா. மீன்கடை ஜும்மா பள்ளி காயல்பட்டினம். தமிழ் நாடு.

   Delete
  2. இருக்கிற மசூதியெல்லாமே கோயிலை இடிச்சுட்டு கட்டினது தான்

   Delete
 8. சோழர்களின் காலத்தில் இந்து மதம் சந்துமதம் எதுவும் இல்லை புருடா விட வேண்டம்

  ReplyDelete
 9. சோழர்களின் காலத்தில் இந்து மதம் சந்துமதம் எதுவும் இல்லை புருடா விட வேண்டம்

  ReplyDelete
  Replies
  1. அப்போ பரிசுத்த ஆவியாச்சும் இருந்துச்சா? அதுல இட்லி வெந்துச்சா ??

   Delete
 10. சோழர்கள் காலத்தில் இஸ்லாம் இருந்தது. இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் பரவிவிட்டது. அன்றைக்கே இந்தியாவில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. சேரமான் ஜும்மா பள்ளி. கொடுங்கலூர் கேரளா. மீன்கடை ஜும்மா பள்ளி காயல்பட்டினம். தமிழ் நாடு.

  ReplyDelete
  Replies
  1. https://m.facebook.com/story.php?story_fbid=10154966713326697&id=617091696&_rdr#10154967645851697

   அடிச்சு விடுங்க. எவன் கேட்கப்போறன்?

   Delete
 11. Islam and Christianity are totally 100% alien and foreign not only to Tamil and Tamil culture and Tamil historic rulers, but its alient to Indian sub-continent itself.
  Due to jealousy of Hindu Tamil emperors & its majestic temples these Arabian Abrahamic-islamic trying to spread filthy vulgar false stories in cycle gap of fake foreigners encouraged terms of Caste system.
  First Arabians must realize they need to return their Mecca shrine to Hindus as its originally a Lord Shiva Temple whose sanctum sanctorum still remains as called Kaaba and its Idol being worshipped and encircled daily.

  ReplyDelete
 12. there was no hindu religion before 1000 years. It was idientifies as Saivam and Vainavam. Saivam belongs to Lord Siva and Vainavam based on Lord thirumal. Also Mohammed Nabi created Islam in mid of sixth century which meant after jainism and Buddhism. So there was no chance to become Islam from Saivam(Kundavai naachiyaar). She may be convert her religious from Saivam to Jainism or Buddhism and Definitely not to Muslim. I kindly request you dont create wrong History. Everyone destroying our(Tamil Culture and its own identity) including all parties..........

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?