நாயன்மார்கள் வரலாறு நமக்கு சொல்லுவதென்ன ?
வாகாடக அரசர்கள் போலவே பிராமணர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சாதவாகன அரசர்கள் பிராமணர்களுக்கு பிரமதேயம் நிலம் அளிததபோது விதித்திருந்த நிபந்தனைகளைப் பற்றி முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்! அரசனுக்கு நஞ்சுட்டுவது,சதி செய்வது, பிற கிராமங்களுக்கு இடையில் கலகம் ஏற்படுத்துவது, கொலை செய்வது,போன்ற குற்றங்களைச் செய்யகூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததது போலவே,எல்ல காலங்களிலும், எல்லா நாட்டிலும், எந்த அரசனது ஆட்சியிலும் தொடர்ந்து செய்து வந்தனர்!
பிராமணர்கள் தங்களது இன நலத்துக்கு,ஆதிக்கத்துக்கு செய்துவந்த செயல்களுக்கு ஆதரவாக தங்களுடன் இணைந்தும், தனித்தும் செயல்பட்ட பிற இன,மத மக்களை ,அவர்கள் எத்தகைய கொடுமைகளை செய்திருந்தாலும் பொருட்படுத்தாமல் அவர்களை சிவனது அருள் பெற்றவராக,நாயன்மாராக போற்றிப் புகழ்ந்தும் அவர்களை புனிதபடுத்தியும், புண்ணிய புருஷர்களாக, மகான்களாக, எல்லோரும் ஏற்று நடக்கும்படியான கருத்தியலை தோற்றுவித்து வந்தது!
அதுமட்டுமல்ல, பிறரையும்... மதத்தின் பொருட்டு செய்யப்படும் எந்த குற்றமும்,ஒழுக்கக் கேடும் , அரக்க செயலும் தவறில்லை! என்று சித்தரித்து வந்ததுடன், அதனை நியாயப் படுத்தி வந்துள்ளது! என்பதையே.. நாயன்மார்களின் வரலாறு நன்கு சொல்லுகிறது!
அறுபது மூன்று நாயன்மார்களும் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்கு பாடுபட்டவர்கள் இல்லை. அன்பையும், சமாதானத்தையும் போதிதவர்களும் இல்லை! நல்லொழுக்கம் நிரம்பியவர்களும் இல்லை!அறிவான செயல்ஹ்களை, நாகரீகமான செயல்களைச் செய்தவர்களும் இல்லை! பிறமததினர்போல் சகிப்பு தன்மை,மனித நேயம் கொண்டவர்களும் இல்லை!
குணக் கேடர்கள் ! அரக்கமனம் கொண்டவர்கள்.செய்யத்தகாத செயல்களை செய்தவர்கள்! நீதி ,நேர்மை என்ற எதைபற்றியும் கவலை கொள்ளாதவர்கள்! தமிழ் சமுதாயம் எத்தகைய நல்லொழுக்கங்களை, வாழ்வியல் நெறிகளைக் கொண்டிருந்ததோ, போதித்து வந்ததோ,கடைபிடிக்க சொன்னதோ, அந்த உன்னதங்களை, உதாசீனம் செய்தவர்கள்!
அப்படிப் பட்டவர்களை. எதற்கு இந்துமதம், குறிப்பாக," பிராமணீயம் " நாயன்மார்கள் ஆக காட்டுகிறது என்றால், அவர்கள் அனைவரும் தங்களது, மனைவி,மக்கள், உறவுகள், அனைத்தையும் எதிர்த்தும், சமணர்கள் போன்ற பிறமதத்து மக்களைக் கொன்றும், பலிவாங்கியும் வந்தவர்கள்!
பிராமணர்களின் மேன்மைக்காக பாடுபட்டவர்கள்! என்பதால்தான்!
தனது பிள்ளையை கொன்று,கூறுபோட்டு சிவனடியாருக்கு, கறி சமைத்துக் கொடுத்த சிறுத்தொண்டர், பிராமணர்களின் கொடூர குணத்தை கூட எற்றுகொண்டவர்! என்று கூறுவது தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை காட்டுவதாக சுட்டி, யாகத்தில் மனிதர்களை பலிகொடுக்கும் பிராமணர்களின் செயலை நியாயப் படுத்தி,ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது!
சத்தியார் என்றொரு நாயனார். இவர், எவர் சிவனை பற்றி,சிவனடியார்கள் பற்றி தவறாக பேசினாலும் அவர்களது "நாவை அறுத்துவிடுவதை", இறைதொண்டாக செய்து வந்தவராம்!
சிவனைப் பற்றி,சிவனடியார்களைப் பற்றி யார் தவறாக பேசுவார்கள்? சமணம்,பவுத்தம் முதலிய கொல்லாமை,ஜீவகாருண்யம், உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், மனித நேயம் வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள் அனைவரும் தான் சிவனைப் பற்றி தவறாக பேசுவார்கள்! அல்லது அந்த கொள்கை,மதம் தவறானது என்று பேசுவார்கள்!
அப்படி பேசினால், பொறுக்கமுடியாமல் பேசியவர்களின் நாக்கை அறுப்பது எனபது எப்படி? சரியான இறைபணியாகும் ? பாசிசத்தின் வெளிப்பாடுதானே அது? பாசிசம் என்ற" பிராமணீயம்" எந்த எதிர் கருத்துகளையும் எற்றுகொள்ளுவதில்லை, என்பதைத்தானே? இந்த நாயனார் எதிரொலிக்கிறார்!
தன்னை எதிர்க்கிற எதையும் எதிர்ப்பதும், ஒடுக்குவதும், ஒழித்துவிடுவதும் 'பிராமணீயம்' செய்து வந்துள்ளது,மதின் பெயரால்! அதுமட்டுமின்றி,தனது நோக்கத்தை நிறைவேற்றும் சகலமானவர்களையும்,பாசிசவாதிகளையும் நாயன்மாராக்கி இருக்கிறது!
இவையே, சிவனடியார்களின் கதையாக இருக்கிறது! நாயன்மார்களின் வரலாறு நமக்கு சொல்வதும் இதனைத்தான்!
எனவே, நாயன்மார்களின் வரலாறு முழுவதையும் எழுதுவது காலவிரையம்,வீண்வேலை என்பதால், நந்தனாரின் அதாவது, திருநாளைப் போவார் நாயனாரை பற்றிமட்டும் நாளைப் பதிவு செய்து,தமிழர்களை சீரழித்த பாசிச வரலாற்றை தொடரலாம்!
நந்தனார், சிதம்பரம் கோவிலில் தீக்குளித்து, சிவனடி சேர்ந்தவராம்! காரணம் சிவன் கோயிலுக்குள் அவர் போகமுடியாமல், பிராமணர்களால் தடுக்கப் பட்டவராம்! காரணம் நந்தனார் தீண்டதகாதவராம் !
சிதம்பரம் கோயிலில் சட்டையைக் கழட்டிவிட்டு போவது, "இறைவன் முன் அனைவரும் சமம் "என்று காட்டத்தான் என்பவர்கள், சட்டையே போடாத, சாதியான... "நந்தனார் கதைக்கு என்ன சொல்லபோகிறார்கள்? என்பதைப் பார்க்கலாம்!

படிப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் ”பிறமததினர்போல் சகிப்பு தன்மை,மனித நேயம் கொண்டவர்களும் இல்லை” என்ற கூற்று வியப்பை உண்டாக்குகின்றது.எந்த மதம் சகிப்புத்தன்மை, மனிதநேயம் கொண்டது எனத்தெரியவில்லை. அதைவிளக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteமுந்தைய பின்னூட்டத்துடன் உடன்படுகிறேன்
ReplyDeleteஇந்துமதத்தின் அழுக்குகள் சுட்டிக்காட்டப்படட்டும். அதே வேளையில் பிற மதங்களின் அழுக்குகளை இங்கு சுட்டிக்காட்டவேண்டுமென நான் சொல்லவில்லை. ஏனெனில் அது ஃபோகஸை மாற்றிவிடும்.
அதற்காக, முந்தைய பின்னூட்டக்காரர் சுட்டிக்காட்டியதைப்போல பிறம்தங்களுக்கு கிளீன் சீட் கொடுக்க வேண்டியதில்லை. அப்படிக்கொடுத்தால் பதிவாளருக்கு இந்துமத்ததின் மேல் மட்டும் காழ்ப்போ எனக்கேள்வியெழும்.
அது கிடக்க. ஆழ்வார்களைப்பற்றிச் சொல்லுங்கள் பார்ப்போம். பின்னூட்டங்கள் என்னிடமிருந்து காத்திருக்கின்றன.
நாயன்மார்களில் எறிபத்த நாயனாரைப்பற்றியும் எழுதுங்கள். யானையைக்கொன்ற்வராமே!
எறிபத்தர் பற்றி பதிவு முன்பே போட்டுள்ளேன்! ஆழ்வார்களைப் பற்றி இப்போதைக்கு பதிவு போடுவதாக உத்தேசமில்லை! ஆள்வோர்களைப் பற்றி பதிவு செய்யும்போது,பார்க்கலாம்!
Delete//முந்தைய பின்னூட்டக்காரர் சுட்டிக்காட்டியதைப்போல பிறம்தங்களுக்கு கிளீன் சீட் கொடுக்க வேண்டியதில்லை. அப்படிக்கொடுத்தால் பதிவாளருக்கு இந்துமத்ததின் மேல் மட்டும் காழ்ப்போ எனக்கேள்வியெழும்.//
உங்களது ஆலோசனை நியாயமே! ஏற்கிறேன்! நன்றி!
நாயன்மார்கள் பற்றி உங்கள் கூற்று நியாயமானதே. நீங்கள் கூறிய நாயன்மார்களின் செயல்கள் ஏற்ப்புடையதல்ல. அதற்க்கு அவர்கள் இறைவனையும் துணைக்கு சேர்த்துக்கொண்டது அதைவிட கொடுமை.
ReplyDeleteமுதல் பின்னூட்டம் நியாயமானது ஆனால் இரண்டாவது பின்னூட்டத்தில் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகத்தான் தெரிகிறது.
பிற மதங்கள் என்றால் என்னவென்று அவருக்கு தெரியாது போலும்? :)
உண்மையில் சமண புத்த மதங்களை(இதுவரை இவற்றை பற்றி அவ்வளாவாக தெரியாது) தவிர பிற மதங்கள் வன்முறை, ஆபாச குப்பைகள் நிறைந்ததாகவே உள்ளது.
உங்கள் மூலமே நாயன்மார்கள் செய்த கொடுமைகள் பற்றி அறிய நேர்ந்தது. தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி