நாகரீக சமுதாயம் எனபது என்ன?

    திருவள்ளுவர் பின்பற்றிய சமயம்,  "சமணம்" என்று பலரும் ஏற்று கொண்டிருக்கிறார்கள்! இவரது திருக்குறள் உலகின் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதையும் அறிவீர்கள்!

   காரணம் அவரது  சிந்தனைகளில்,கருத்துகளில்  உள்ள பொதுவான, உலகின் அனைத்து மக்களுக்கும்  தேவையான, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் உள்ளதுதான்! அவர் சார்ந்த சமணத்தை  ஆதரித்தோ, பிற மதின் மீது அவருக்கு இருந்த வெறுப்பு உணர்ச்சியையோ  திருக்குறளில் காணமுடியாது! உயிகளிடது அன்பு வேண்டும், மனிதர்கள் எல்லோரும் நல்லொழுக்கத்துடன் வாழவேண்டும்,  என்ற நோக்கமே, மக்களின் மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்துவதாகவே  திருக்குறளை எழுதியுள்ளார்!

    அவர் மட்டும் எழுதவில்லை, பலரும் எழுதியது,அவரது பெயரில் தொகுக்கப் பட்டது என்று சர்ச்சைகள் தேவையற்றவை! ஏனெனில் திருக்குறள் பற்றிய ஆய்வு இல்லை இந்த பதிவு! 

      தமிழரான, சமணரான , நமது முன்னோரில் ஒருவரான திருவள்ளுவரிடம் இருந்த பொதுப்பார்வை, பிராமணீயம் என்ற பாசிசத்திடம் , பாசிசத்தை விரும்புகிற,ஆதிக்க மனப்பான்மையுடன் மனிதர்களை  பேதப்படுத்தி வைத்திருக்கிற, தொடர்ந்து நீடித்துவருகிற, அனுமதிக்கிற  இந்துமத நூல்களில்  ஏதாவது ஒன்றில்  இதுபோன்ற  பொதுவான, உலக மக்களுக்கு தேவையான, விமசனம் செய்ய முடியாத நூலை காட்டுவது கடினம்.நூலாசிரியரை  சுட்டுவது அதனினும் கடினம்!

அந்தகைய பெருமையுடைய, திருவள்ளுவரின் திருக்குறள்,
 " எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு!" என்கிறது!

    மெய்ப்பொருள் காண்பவர்களை விட,அதாவது யார் என்ன சொல்கிறார்கள்? ,எதைப்பற்றி சொல்கிறாகள்?  அவர்கள் சொல்லுவதில் உண்மை  இருக்கிறதா? என்று பார்ப்பதைவிட,விருப்பு,வெறுப்பு இன்றி சிந்திப்பதை விடுத்தது,  அவர் இப்படி சொல்கிறார் என்றால் அவர் இன்னார்! அவர் இப்படிப் பட்டவர்! அவர்கள் அப்படிதான் சொல்லுவார்கள்! என்று அர்த்தம் கற்ப்பித்தும்,சாயம் பூசுவதும்,  சரியான அணுகுமுறை அல்ல! நாகரிகமும் அல்ல!!

      மேலும் அப்படிப் பட்டவர்கள்  தங்களது  வெறுப்பை,இவ்வாறு வெளிப்படுத்துவது, இதுபோன்ற  விசயங்களை அலசுவதையும், ஆய்வு செய்வதையும்     விரும்பவில்லை! என்பதை , அலசுவதும்,ஆய்வு செய்வதும்  தங்களுக்கு எதிரானது  என்ற  மனநிலையையும்  மறைமுகமாக உணர்த்துகிறார்கள்  என்று எண்ண தோன்றுகிறது!  இதுபோன்ற ஆய்வுகளின் மீது  தாங்கள்  கொண்டுள்ள அதிருப்தியை ,  நேரடியாக  வெளிப்படுத்த,சொல்ல முன்வராமல், சுற்றிவளைத்தும், மறைமுகமாக வெளிப்படுத்தும்  செயலாக   கருத வேண்டி இருக்கிறது!

    ஒரு நாகரீக சமுதாயம் எனபது   அனைவருக்குமான,  சம உரிமையை  எல்லா நிலைகளிலும் தருவதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்!
 பிராமணீயம் எனபது பாசிசம் என்பதால், ஆதிக்க, அடக்குமுறை கொண்டுள்ளதால்,  அவ்வாறு நாகரீக சமுதாயமாக இல்லை!  என்று  உறுதியாக சொல்லலாம்!

        உலக நாகரீகங்களின் வரலாற்றை  விரிவாக ஆய்வு செய்து, நூல் எழுதிய , வில் டுராண்ட்  ( Will Durant}என்பவர் "ஒரு சமுதாயம், நாகரீக சமுதாயம் என்று அழைக்கப் படவேண்டும் என்றால், அதற்கு நான்கு தகுதிகள் இன்றியமையாதவை"  என்கிறார்! அவைகள் என்னவென்றால், "பொருளாதார வளம், நல்ல அரசியல் அமைப்பு, சமுதாயக் கட்டுக்கோப்பு, சமய நிறுவனங்கள் என்பவைகள் அவை" என்கிறார்!

       இந்த நான்குநிலைகளிலும் உன்னதமாக இருந்தது தமிழ் சமுதாயம்! அந்த உன்னத, நாகரீக, சமுதாயத்தின்  இடையிலே ஊடுருவிய  சமணமோ, பவுத்தமோ,  அல்லது தமிழர்கள்  ஏற்றுக்கொண்டு ஆதரித்த வேறு   எந்த மதமோ,தமிழ் சமுதயத்தின் நாகரீகத்தை  அழிக்க வில்லை,சிதைக்கவில்லை  மாறாக ஏற்றுக்கொண்டு  அங்கீகரித்தன! ஆனால்,  "இந்துமதம்" என்ற போர்வையில்  தமிழர்களின்  உன்னதத்தை,நாகரீகத்தை  அழித்து,சிதைத்தது   "பிராமணீயம்" தான் என்று  அறுதியிட முடியும்!

     நாகரீக,   தமிழ் சமுதாயத்தின் உன்னதப் பெருமைகளை அழித்தது  மட்டுமின்றி, அநாகரீக  கலாச்சாரங்களை,பழக்க வழக்கங்களை   ஆராதித்து, ஏற்றுகொள்ள நிர்பந்தித்தும், தொடர்ந்து வற்புறுத்தியும் வந்தது,    "பிராமணியம்" தான்! 

     நமது இதிகாச,புராணங்களில் உள்ள  ஆபாசங்கள்! அவைகளில்   இறைவனின் அவதாரமாகவும், திருவிளையாடல்களாகவும், இறைவன் பெயரில் ஏற்றி, திரும்பத்திரும்ப சொல்லி, பொழிப்புரைகள், வியாக்கியானங்கள், விரிவுரைகள் என்று பல்வேறு விதமாக  பரப்பி, தமிழர்களின்  தொன்மை,வீரம், உன்னதம்,நாகரீகம் அனைத்தையும்  அழித்து சிதைத்து,  வந்தது,பிராமணீயம்!

   அது மட்டுமா? ஒழுக்கமற்ற செயலை, பஞ்சமா பாதகங்களை ஆதரிக்கும் விதமாக, அடாத செயலை செய்த, குணக் கேடர்களை, நாயன்மார்களாக போற்றிப் புகழ்ந்து, அவ்வாறு நீங்களும் நடந்துகொள்ளுங்கள்! நடந்து கொண்டால்,  இறைவனின் நாயன்மாராக, நல்லாடியாராக ஆகலாம்! என்று துர்போதனையைப்  பெருமையாக கூறும் கொடுமையான, குணம் உள்ளதும் பிராமணீயம்தான்!

     பிராமணீயம்  புகழும் அறுபது மூவரின்,நாயன்மார்களின்  சிலரின் நாகரீகமான  செயல்கள் சிலவற்றை சுருக்கமாக அறிந்து கொள்ள   மேலும் தொடருவோம்!
Comments

 1. நமது இதிகாச,புராணங்களில் உள்ள ஆபாசங்கள்! அவைகளில் இறைவனின் அவதாரமாகவும், திருவிளையாடல்களாகவும், இறைவன் பெயரில் ஏற்றி, திரும்பத்திரும்ப சொல்லி, .....

  அது மட்டுமா? ஒழுக்கமற்ற செயலை, பஞ்சமா பாதகங்களை ஆதரிக்கும் விதமாக, அடாத செயலை செய்த, குணக் கேடர்களை, ......

  CLICK AND READ.

  1 >>>>> அழகியிடம் சிக்கிய‌ காமாந்தகார‌ பகவான்கள்.பகவானின் லீலாவிநோத‌ங்க‌ள். திரும‌ண‌ங்க‌ளில் அக்னிசாட்சி, அருந்த‌தி பார்ப்ப‌து ஏன்? <<<<<<  2. >>>>>பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை. <<<<<,


  3. >>>> ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். <<<<<

  .
  .

  ReplyDelete
 2. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

  Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

  ReplyDelete
  Replies
  1. thank you for your kind information sir! please give me the details through my email

   www.aswinrajan6@gmail.com

   Delete
 3. பதிவில் உள்ளதிற்கும் மேல் சொல்வதற்கு எதுவுமில்லை. வேண்டுமென்றால், இந்த பாசிச பார்ப்பனீய இனம் ஒரு காட்டுமிராண்டிகளின் இனம் என்பதை சேர்த்துக்கொள்ளலாம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. தமிழர்களாகிய நாம் அனைவரும் நம் பெருமைகள் கூறி சதா தம்பட்டம் அடித்து வருகிறோம். சரி, இதில் தவறில்லைதான். ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால், அதே வேளையில் எங்கிருந்தோ வந்த காட்டுமிராண்டித்தன ஆரிய ரவுடிகளிடம் தமிழன் ஏன் எப்படி ஏமாந்தான்? பாசிச பார்ப்பனிசத்தின் சூழ்ச்சிதான் காரணமென்றால், நம் தமிழனின் புத்தி எங்கு சென்றது?

  நமது திறமைகள் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதேபோல் நமது குறைகளும் நமக்கு தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம்.

  இத்தனைக்கும் இந்த காட்டுமிராண்டி ரவுடிக்கும்பல் இன்றுபோல் அன்றும் சிறுபான்மையினராகத்தான் இருந்துவந்திருக்கிறார்கள். பின் எப்படி ஏமாந்து போனோம்?

  ஒரு வேளை வெள்ளைத்தோல் போற்றிய ஆரிய பெண்களை வைத்து சூழ்ச்சி நடந்திருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. பதிவுகளை தொடர்ந்து படித்து,கருத்துக்களை வழங்கி வருகிறீர்கள், நன்றி,!

   தமிழர்களின் பெருமையை அளிக்க பிராமணீயம் கையாண்ட பல்வேறு தந்திரங்களை அவ்வப்போது சொல்லி வருகிறேன்! மேலும் சொல்லுவேன்!

   சாம,தான,பேத,தண்டம் என்று கேள்விப்பட்டு இருகிறீர்களா? காட்டிக் கொடுப்பது,கூட்டிக்கொடுப்பது, போன்றவைகளும் அடுத்துக் கெடுப்பது போன்ற பஞ்ச தந்திரங்கள் என்று அனேக யுக்திகளை பிராமணீயம் தேவைக்கு ஏற்பவும், இடம் பொருள் ஏவலுக்கு தகுந்த மாதிரியும் செய்து வந்துள்ளது!

   இவைகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் நடந்தவைகள் அல்ல! தமிழரின் வீழ்ச்சிஎன்பதும் ஓரிரு நாட்களில் நிகழ்ந்ததும் அல்ல! நூற்றாண்டுகளாக,சிறிது சிறிதாக, போதை பழக்கத்துக்கு அடிமைப்படும் மனிதர்களைபோல, தமிழினம் அடிமைப் படுத்தப்பட்டு வந்தது!

   இவைகளை எப்படி தமிழர்கள் அனுமதித்தார்கள் என்று கேட்கிறீர்கள்!

   ஒரு நாட்டின் அரசனை,தலைவனை வளைத்தால், அவனை சார்ந்த மக்களை அவனே வளைத்து அடிமையாக்கி விட மாட்டானா?எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்களை அந்த மன்னனைக் கொண்டே தண்டிக்க முடியாதா? ஒடுக்க முடியாதா?

   பிராமணீயத்தின் ஆதிக்க வெறியை,சூழ்ச்சியை, எடுத்துக் கூறியவர்கள் ஒடுக்கப்பட்டு வந்துள்ளார்கள்! ஆதரிக்காத அரசர்கள் போர் மூலமோ,சூழ்ச்சியாலோ, அப்புறப்படுத்தப் பட்டு இருக்கிறாகள் !

   ஆயினும், மக்கள் பிராமணீயத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள்! பலியானார்கள், ரத்தம் சிந்தினார்கள்! இறுதிவரை பிராமணியத்தை வெல்ல முடியாமல், தோல்வி அடைந்து விரக்தி,வேதனையுடன் அதனை ஏற்றுக்கொண்டு ,சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டார்கள்!

   பிராமணீயத்துக்கு எதிரான போர்ராட்டம், பிராமணீயத்தை எதிர்த்தவர்கள் நிலை, ஆதரித்தவர்கள் நிலை, பிற சமயங்களை பிராமணீயம் ஒடுக்கிய விதம், என்று நெடுந்தூரம் நாம் பயன்பட வேண்டியுள்ளது! நிதானமாக, தொடர்ந்து வாருங்கள்!

   Delete
 5. //திருவள்ளுவர் பின்பற்றிய சமயம், "சமணம்" என்று பலரும் ஏற்று கொண்டிருக்கிறார்கள்!//
  திருக்குறளில் திருமால் பற்றியும் லட்சுமி பற்றியும் குறிப்புகள் உள்ளன. சமணர் ஏன் இவர்களை பற்றி எழுதப்போகிறார்? :)

  பிராமநியாத்தின் தாகாத செயல்களை நானும் விரைவில் பதிலிடுகிறேன்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?