காலங்கள் மாறும்காலங்கள் மாறும் ,காணும் காட்சிகள் மாறும் ,இந்த ஞாலமே மாறும்போதும் நாம் மாறாதிருந்தால் போதும் என்பது கவியரசு கண்ணதாசனின் வரிகள்.உண்மையில் மாற்றம் ஒன்றே மாறாதது ஆகும்.உலகில் பல்வேறு உயிரினங்கள்.ஒன்றிலிருந்து ஒன்றாக உருமாறி பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன.மனிதர்களின் அனைத்து துறைகளிலும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.வரும் தலைமுறையும் தேவைகளும் எதிர்பார்ப்பும் முந்தைய தலைமுறையிலிருந்து முரண்படுகிறது.எனவே எதிர்வரும் தலைமுறையும் தேவைகள் தீர்வுகள்.குறித்து பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்.

Comments

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?